குக் வித் கோமாளியின் முதல் எலிமினேஷன் இவர் தானா? .. லேட்டஸ்ட் தகவல்..
குக் வித் கோமாளி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்த சீசன் 5 ல் தாமுடன் சேர்ந்து நடுவராக இருந்து வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜன். அதே போல் இந்த முறை தொகுப்பாளராக ரக்ஷன் உடன் இணைந்து களமிறங்கியுள்ளார் மணிமேகலை.
எலிமினேஷன்
இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து யார் எலிமினேட் ஆக போகிறார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அதன்படி இந்த வாரம் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் ஷாலின் சோயா ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில், இவர்களில் ஸ்ரீகாந்த் தேவா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஷாலின் சோயா தான் எலிமினேட் ஆனார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
சோயா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் உருக்கமான பதிவிட்ட சோகமான பதிவினை பார்த்துவிட்டு அவர் வெளியேறிவிட்டாரோ என்று ரசிகர்கள் ஒரு பக்கம் பேசி வந்தனர். தற்போது அண்மையில் கிடைத்த தகவலின் படி ஸ்ரீகாந்த் தேவா தான் வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் யார் இந்த வாரம் வெளியேறுகிறார்? என்று..

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
