இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் இவர்தானா?
பிக்பாஸ் 8
கடந்த அக்டோபர் 6ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது பிக்பாஸ் 8வது சீசன்.
இதில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழிக்கு ஏற்ப நிகழ்ச்சியில் எல்லாமே புதிய விஷயமாக உள்ளது. இந்த சீசனில் நாம் பார்த்து பழக்கப்பட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பிக்பஸ் 8 ஆரம்பித்து 50 நாட்கள் வந்துவிட்டது ஆனால் இந்த சீசன் வெற்றியாளராக யார் வருவார் என்பதை கணிக்கவே முடியவில்லை.
எலிமினேஷன்
இதுவரை பிக்பாஸில் இருந்து ரவீந்தர், அர்வன், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகியோர் வெளியேறிவிட்டனர்.
இப்போது இந்த வாரம் பிக்பாஸ் 8வது சீசன் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற பேச்சு ரசிகர்களிடம் எழுந்துவிட்டது.
நமக்கு கிடைத்த தகவல்படி இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வர்ஷினி வெங்கட் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
