விஷால், மைம் கோபி இந்த வாரம் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறப்போவது இவரா?
குக் வித் கோமாளி 4
கடந்த ஜனவரி 28ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் வந்த புரொமோ குக் வித் கோமாளி 4. ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்நிகழ்ச்சி பிக்பாஸ் முடிந்த அடுத்த வாரமே தொடங்கிவிட்டது.
புதிய போட்டியாளர்கள் 10 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் நாம் பார்த்து பழகப்பட்ட கோமாளிகள் சிலரும் உள்ளார்கள், ஆனால் என்ன இந்த சீசனில் பாலா இல்லாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் கிஷோர் வெளியேறியிருந்தார்.
அடுத்த எலிமினேஷன்
இந்த வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சூப்பராக வந்துள்ளது, சிறப்பு விருந்தினர்களும் வந்துள்ளார்கள். இந்த நேரத்தில் தான் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவதாக வெளியேற போகும் போட்டியாளர் குறித்து தகவல் வந்துள்ளது.
விஷால் மற்றும் மைம் கோபி எலிமினேஷன் லிஸ்டில் வர இதில் இருந்து மைம் கோபி வெளியேயிருக்கிறார் என தகவல் வந்துள்ளது, ஆனால் உறுதியாக தெரியவில்லை.
காதல் கிசுகிசு, விவாகரத்து என நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனை சந்தித்துள்ளாரா எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா- முழு விவரம்