இந்த வாரம் தவற விடாமல் OTT-யில் நீங்கள் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்.. இதோ
OTT
திரையரங்கில் படம் வெளிவருவதை எப்படி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ, அதே போல் OTT-யில் எப்போது இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களும் உள்ளார்கள்.
திரையரங்கில் கூட வெளியிடாமல் நேரடியாக OTT-யில் கூட சிலர் படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாராவாரம் ஒவ்வொரு மொழிகளில் இருந்தும் OTT-யில் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
யூகிக்க முடியாத திரைக்கதை, அடுத்தடுத்த திருப்பங்கள்.. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிஸ்ட்ரி திரில்லர் வெப் சீரிஸ்
இந்த வார OTT ரிலீஸ்
இந்நிலையில் இந்த வாரம் தவற விடாமல் OTT-யில் நீங்கள் பார்க்க வேண்டிய படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
சக்தி திருமகன் - ஹாட்ஸ்டார், தமிழ்

கிஷ்கிந்தாபுரி - ஜீ5, தெலுங்கு (தமிழ் டப்பிங்கிலும் உண்டு)

சாகசம் - சன் நெக்ஸ்ட், மலையாளம் (தமிழ் டப்பிங்கிலும் உண்டு)

The call him og - நெட்பிளிக்ஸ், தெலுங்கு (தமிழ் டப்பிங்கிலும் உண்டு)
