இந்த வாரம் OTT ரிலீஸ்.. நீங்கள் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்..
இந்த வாரம் OTT ரிலீஸ்
திரையரங்கில் படம் பார்க்க எப்படி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்களோ, அதே போல் OTT எப்போது படம் வெளிவரும் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதுவும் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, OTT-யில் அப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகும்.
அப்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் இந்த வாரம் OTT-யில் வெளியாகியுள்ளன. அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
படங்கள்
1. லோகா - ஜியோ ஹாட்ஸ்டார்

2. காந்தாரா - அமேசான் பிரைம் வீடியோ

3. இட்லி கடை - நெட்பிளிக்ஸ்

4. பிளாக்மெயில் - சன் நெக்ஸ்ட்

5. பேட் கேர்ள் - ஜியோ ஹாட்ஸ்டார் ( நவம்பர் 4ஆம் தேதி).

இதில் மலையாளத்தில் வெளிவந்த லோகா ரூ. 300+ கோடிக்கும் மேல் வசூல் செய்து, இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இதை தொடர்ந்து கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 ரூ. 850+ கோடிக்கும் மேல் வசூல் செய்து, 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    