இந்த வாரம் OTT-ல் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன?

By Bhavya Oct 07, 2025 10:30 AM GMT
Report

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்கள் வெளியாவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வாரம் OTT-ல் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம். 

படங்கள்:

சன் ஆஃப் சர்தார் 2 - 30 லட்சம் வியூஸ்

மகாவதார் நரசிம்மா - 28 லட்சம் வியூஸ்

ஹிருதயபூர்வம் - 24 லட்சம் வியூஸ்

சையாரா - 23 லட்சம் வியூஸ்

தடக் - 19 லட்சம் வியூஸ் 

இந்த வாரம் OTT-ல் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன? | This Week Ott Most Watched Movies List

துளி கூட மேக்கப் இல்லாமல் வலம் வரும் நடிகை பார்வதி.. ஆளே மாறிட்டாரே!

துளி கூட மேக்கப் இல்லாமல் வலம் வரும் நடிகை பார்வதி.. ஆளே மாறிட்டாரே!

வெப் தொடர்கள்:

பேட்ஸ் ஆஃப் பாலிவுட் - 3.2 மில்லியன் வியூஸ்

தி கேம் - 2.4 மில்லியன் வியூஸ்

தி டிரெயல் சீச 2 - 2.1 மில்லியன் வியூஸ்

சிக்ஸர் சீசன் 2 - 2.0 மில்லியன் வியூஸ்

13 - 1.2 மில்லியன் வியூஸ் 

இந்த வாரம் OTT-ல் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன? | This Week Ott Most Watched Movies List

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US