இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு இதோ இதோ

By Kathick Jan 14, 2026 09:30 AM GMT
Report

ஓடிடி 

திரையரங்கிற்கு நிகராக ஓடிடியில் படம் பார்க்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின் ஓடிடி தளங்கள் மீது அதீத கவனம் வந்தது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு இதோ இதோ | This Week Ott Movies Release Full List

இதனால் பல்வேறு மொழிகளில் உள்ள திரைப்படங்களை காண முடிந்தாலும், ஓடிடியில் பார்க்கும் படம் இது.. திரையரங்கில் பார்க்கும் படம் இது என ஒரு பிரிவினை வந்திருப்பதை பார்க்க முடிகிறது.

அதே போல் கொரோனா காலகட்டத்திற்கு பின் ஓடிடி பிசினஸ் ஹிமாலய உச்சத்தை தொட்டதாலும், தற்போது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இது திரையுலகிற்கு சில பின்னடைவையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு இதோ இதோ | This Week Ott Movies Release Full List

இந்த வாரம்

சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளிவரவிருக்கும் படங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

ஜனவரி 12

OneLastAdventure : The Making of Stranger Things 5 (Documentary) - நெட்பிளிக்ஸ்

ஜனவரி 13

மகாசேனா (தமிழ்) - ஆஹா தமிழ்

ஆனந்தா (தெலுங்கு, தமிழ், இந்தி) - ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்ப்ளி சவுத்

Tell me lies (ஆங்கிலம்) - ஜியோ ஹாட்ஸ்டார்

ஜனவரி 14

தண்டோரா - அமேசான் பிரைம் வீடியோ

Taskaree (வெப் சீரிஸ்) - நெட்பிளிக்ஸ்

ஜனவரி 15

Kirkkan (மலையாளம்) - சன் நெக்ஸ்ட்

Seven Dials (சீரிஸ்) - நெட்பிளிக்ஸ்

ஜனவரி 16

காலம்காவல் - சோனிலிவ் BhaBhaBha - ஜீ5

Black Phone 2 (English) - நெட்ப்ளிக்ஸ்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US