இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
By Kathick
ஓடிடி
திரையரங்கில் எப்படி ஒரு திரைப்படம் கொண்டாடப்படுகிறோ, அதே அளவிற்கு ஓடிடி-யிலும் ரசிகர்கள் வரவேற்பு தருகிறார்கள்.

அதுவும் திரையரங்கில் சூப்பர்ஹிட்டாகிவிட்டால் சொல்லவே தேவையில்லை ஓடிடி-யில் அப்படம் அதிக பார்வையாளர்களை பெரும்.
வாராவாரம் ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து நாம் பார்த்து வருகிறோம்.
இந்த வாரம் ரிலீஸ்
இந்த நிலையில், டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஓடிடி-யில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் என்னென்ன, இதில் மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
- சூப்பர்மேன் - ஜியோ ஹாட்ஸ்டார்
- Man vs Baby - நெட்பிளிக்ஸ்
- Single Papa - நெட்பிளிக்ஸ்
- காந்தா - நெட்பிளிக்ஸ்
- தீயவர் குலை நடுங்க - சன் நெக்ஸ்ட்
- ஆரோமலே - ஜியோ ஹாட்ஸ்டார்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US