இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
This Week OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஓடிடி
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு ஓடிடியில் வெளியாகும்போதும் எதிர்பார்ப்பு உள்ளது.

சில சமயங்களில் திரையரங்கில் வெளியாகி கொண்டாடப்படாமல் போன திரைப்படங்கள் கூட, அதன்பின் ஓடிடியில் வெளியானதும் கொண்டாடப்படுகின்றன. அதற்கு உதாரணமாக, சமீபத்தில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் படம் தமிழ்நாட்டில் வரவேற்பை பெறவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியான பின் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வாரம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிறது என்பது குறித்த லிஸ்ட வெளியாகியுள்ளது.
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்:
- 'டோரதி' (தமிழ்) - Netflix
- 'சட்டமும் நீதியும்' சீசன் 2 வெப் சீரிஸ் (தமிழ்) - Z5
- 'பாரடைஸ்' (தெலுங்கு) - Netflix
- 'மோனா' (ஆங்கிலம்) - Hotstar
- 'Dhoomakethu' (மலையாளம்) - Netflix
- 'The Terminal List' வெப் சீரிஸ் சீசன் 2 (ஆங்கிலம்) - Prime
- 'வரம்' வெப் சீரிஸ் - Hotstar
- 'Na Wife Missing' (தெலுங்கு) - Aha
- 'The Invite' (ஆங்கிலம்) - HBO Max