விடுமுறை முன்னிட்டு இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. என்னென்ன?

By Bhavya Oct 01, 2025 05:00 AM GMT
Report

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், இந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை முன்னிட்டு OTT தளத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

ஆயுத பூஜை: ( படங்கள்)

 மதராஸி - இன்று அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் (தமிழ்) மொழியில் வெளியாகி உள்ளது.

லிட்டில் ஹார்ட்ஸ் - இன்று ஈடிவி வின் தளத்தில் (தெலுங்கு) மொழியில் வெளியாகி உள்ளது.

ப்ளே டர்ட்டி - இன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் (ஆங்கிலம்) மொழியில் வெளியாகி உள்ளது.

ப்ளே டர்ட்டி - இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஆங்கிலம் மொழியில் வெளியாகி உள்ளது.

விடுமுறை முன்னிட்டு இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. என்னென்ன? | This Week Ott Release Details

சிவகார்த்திகேயனின் பராசக்தி பட அதிரடி தகவல்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சிவகார்த்திகேயனின் பராசக்தி பட அதிரடி தகவல்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

(வெப் சீரிஸ்):

தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன் - இந்த தமிழ் வெப் சீரிஸ் நாளை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

ட்யூட்ஸ் சீசன் 1 - இந்த சீரிஸ் அக்டோபர் 2 நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.   

விடுமுறை முன்னிட்டு இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. என்னென்ன? | This Week Ott Release Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US