இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ் மற்றும் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
By Kathick
OTT
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று எந்த படம் திரையரங்கில் வெளியாகிறது என எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருப்பார்கள். அதே ஆர்வம் தற்போது OTT மீதும் எழுந்துள்ளது.
வாரத்தின் இறுதியில் OTT-யில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாகிறது என எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் OTT-யில் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து நம் சினிஉலகம் பக்கத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த வாரம் OTT தளங்களில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்.
முழு லிஸ்ட் :
- ஆடு ஜீவிதம் - மலையாளம் - Netflix
- அஞ்சாமை - தமிழ் - Simply South
- தி அக்காலி - தமிழ் - Aha
- ரயில் - தமிழ் - Tentkotta
- Land O fBad - English - Netflix
- Find Me Falling English - Netflix
- Bahiskarana தெலுங்கு - Zee5 Series
- Barzakh இந்தி - Zee5 Series
- The K2 - Korean - Prime Series
- Rebel - French - Prime Series
- Skywalkers A Love Story English - Netflix
- Nagendrans Honeymoons - மலையாளம் - Hotstar S
- Lady In The Lake - English - Apple TV Series
- Homicide Los Angeles - English - Netflix Series
- Young Woman And The Sea - English - Hotstar
- Simone Biles Rising - English - Netflix Series
- Master Of The House - Thai - Netflix Series
- 500 Days Of Escobar - Columbian - Netflix Doc
- Tribhuvan Mishra CA Topper - இந்தி - Netflix S
- Mr Big Stuff - English - Jio Series
- The Watchers - English - BMS
- ISS - English - Jio Cinema
- My Spy The EternalCity - English - Prime
- GenZ Chinese - Prime Series
- Music Shop Murthy தெலுங்கு - Prime
- Arcadian - English - Lionsgate Play
- The Deep Dark - French - BMS
- The Boys {Episode 8} Last Episode - English - Prime Series
டாஸ்மாக்கில் தீர்த்தமா விக்கிறாங்க? கள் குடித்து சீமான் ஆதரவு - புதிய பெயர் வைக்கனுமாம்.. IBC Tamilnadu
ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய்..ரஷ்ய பெண்ணின் வினோத செயல்- மொத்தமாக குவிந்த இந்திய ஆண்கள்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US