இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன?

By Bhavya Oct 23, 2025 01:20 PM GMT
Report

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்கள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

படங்கள்:

OG:

ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட கேங்ஸ்டர் படமான இந்த OG திரைப்படம் இன்று அதாவது 23-வது தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி உள்ளது. 

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன? | This Week Ott Release Movies List

சக்தித் திருமகன்:

விஜய் ஆண்டனி நடித்த 'சக்தித் திருமகன்' திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் நாளை அக். 24ந் தேதி வெளியாகிறது.

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன? | This Week Ott Release Movies List

டிரோல்களால் பயந்தேன், ஆனால்.. பைசன் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

டிரோல்களால் பயந்தேன், ஆனால்.. பைசன் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

பரம் சுந்தரி:

ஜான்வி கபூரின் 'பரம் சுந்தரி' திரைப்படம் பிரைம் வீடியோவில் நாளை அக். 24 அன்று வெளியாகிறது. 

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன? | This Week Ott Release Movies List

வெப் தொடர்கள்:

குருக்ஷேத்ரா: பகுதி 2:  நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் 24 முதல் ஒளிபரப்பாகிறது.

மகாபாரத்: ஏக் தர்மயுத்: இந்த தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் அக். 25 அன்று வெளியாகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US