இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
ஓடிடி
திரையரங்கில் வெளிவரும் படங்களுக்கு இணையாக ஓடிடியில் வெளிவரும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அதே போல் திரையரங்கில் ஒரு படம் சூப்பர்ஹிட்டாகி இருந்தாலும், இந்த படத்தையா நல்ல படம் என்று சொன்னீங்க என ஓடிடிக்கு வந்தபின் ரசிகர்கள் கழுவி ஊற்றிய சம்பவம் கூட இங்கு நடந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் ஓடிடியில் வெளிவரவிருக்கும் உள்ளூர் படங்கள், வெளியூர் படங்கள் என்னென்னவென்று வரிசையாக பார்க்கலாம்.
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்
தலைவர் தம்பி தலைமையில் - நெட்பிளிக்ஸ் - பிப்ரவரி 12
மன சங்கர வர பிரசாத் காரு - ஜீ5 - பிப்ரவரி 11

AnaganagaOkaRaju - நெட்பிளிக்ஸ் - பிப்ரவரி 11
Baby Girl - சோனி லிவ் - பிப்ரவரி 12
Band waale - அமேசான் பிரைம் வீடியோ - பிப்ரவரி 13

Joes College Road Trip - நெட்பிளிக்ஸ் - பிப்ரவரி 13
Cross சீசன் 2 (வெப் சீரிஸ்) - அமேசான் பிரைம் வீடியோ - பிப்ரவரி 11

Predator Badlands - ஜியோ ஹாட்ஸ்டார் - பிப்ரவரி 12
Kohrra சீசன் 2 (வெப் சீரிஸ்) - நெட்பிளிக்ஸ் - பிப்ரவரி 11
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri