இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்... லிஸ்ட் இதோ...

Report

ஓடிடி 

திரையரங்கிற்கு நிகராக தற்போது ஓடிடி வளர்ந்து வருகிறது. திரையரங்கில் எந்த அளவிற்கு ஒரு திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கிறதோ, அதே அளவிற்கு ஓடிடியிலும் வரவேற்பு கிடைப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்... லிஸ்ட் இதோ... | This Week Ott Release Movies List

சொல்லப்போனால், திரையரங்கில் வெளிவரும் சில திரைப்படங்களைக்கூட நேரடியாக ஓடிடியில் வெளிவரும்போது பொறுத்திருந்து பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலைகூட இங்கு பலருக்கும் வந்துவிட்டது.

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்... லிஸ்ட் இதோ... | This Week Ott Release Movies List

12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..

12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..

ஒவ்வொரு வாரமும் என்னென்ன திரைப்படங்கள், வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த வாரம்

இந்த நிலையில், இந்த வாரம் எந்தெந்த ஓடிடி தளங்களில், என்னென்ன திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

  • ஹாப்பி ராஜ் (தமிழ்) - ஏப்ரல் 24ஆம் தேதி - PrimeVideo & SimplySouth
  • நீ ஃபார்எவர் (Nee Forever) - (தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்) - நெட்பிளிக்ஸ்
  • Band Melam (தெலுங்கு) - ஜீ5
  • Prathichaya (மலையாளம்) - ஜியோ ஹாட்ஸ்டார்
  • Apex (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி) - நெட்பிளிக்ஸ் 

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்... லிஸ்ட் இதோ... | This Week Ott Release Movies List

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US