நெட்பிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ..
ஓடிடி
திரையரங்கில் ஒரு திரைப்படம் எப்படி கொண்டாடப்படுகிறதோ, அதே போல் ஓடிடியிலும் அப்படத்தை கொண்டாடி வருகின்றனர் சினிமா ரசிகர்கள். கொண்டாட்டம் மட்டுமின்றி திரைப்படத்தில் இருக்கும் நிறை, குறைகளை அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டு, அதை சமூக வலைத்தளத்திலும் தெரிவிக்கின்றனர்.

அந்த அளவிற்கு ஓடிடி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், பிரைம், ஜி5 மற்றும் சோனிலிவ் போன்ற ஓடிடி தளங்களில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என புதிய வரவுகள் உள்ளன.

இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ்.. முத்துவிடம் சிக்கிக்கொண்டாரா? நாளை சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது இதுதான்
இந்த வார ஓடிடி ரிலீஸ்
இந்த நிலையில், இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள் பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். இந்த வாரம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதில் 'Backrooms', The Furious', 'Passenger' உள்ளிட்ட பல எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.

அதை தொடர்ந்து ஜூலை 9 மற்றும் ஜூலை 10-ஆம் தேதிகளில் ஓடிடியில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் என்னவென்று இந்த பட்டியலில் பார்ப்போம்.
ஜூலை 9-ஆம் தேதி
பெத்தி - நெட்பிளிக்ஸ்
சிங்கீதம் - நெட்பிளிக்ஸ்
Little House On The Prairie - நெட்பிளிக்ஸ்
ஜூலை 10-ஆம் தேதி
பரிமளா & கோ - ஜி5
பல்டி - சோனிலிவ்
லேண்ட் ஆஃப் ஃபுட்பால் (மலையாளம்) - ஜியோ ஹாட்ஸ்டார்
IKKA (இந்தி) - நெட்பிளிக்ஸ்
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri