TRPயில் கெத்து காட்டும் சன் டிவி, பின்வாங்கும் விஜய் தொலைக்காட்சி- செம விவரங்கள்
வாரா வாரம் எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகி வருகின்றன. புது தொடர்கள் அதிகம் வர பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்.
சன் சீரியல்கள்
தமிழ்நாட்டை பொறுத்தவரைவில் சீரியல்களுக்கு பெயர் போன டிவி என்றால் சன் தான். காலை ஆரம்பித்து இரவு வரை தொடர்ந்து நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.
அண்மையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்த கயல் தொடர் எல்லா தொடர்களின் TRPயையும் முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
அடுத்தடுத்து வானத்தை போல, ரோஜா, கண்ணான கண்ணே என இடம்பெற்றுள்ளன.
விஜய் தொடர்கள்
வழக்கமாக முதல் 5 தொடர்களின் விவரங்களில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் இடம்பெறும், ஆனால் இந்த முறை எதுவுமே இல்லை. 5வது இடத்தில் ராஜா ராணி 2 சீரியல் இடம்பெற்றுள்ளன.
மாறிய TRP விவரம்
முதல் 5 இடத்தில் சன்-விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு கடும் போட்டி இருந்த நிலையில் இந்த வாரம் விஜய் டிவி கடுமையாக பின்னடைவை பெற்றிருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த பிரபலத்தை இரண்டாவது முறையாக திருமணம் செய்கிறாரா ரித்திக் ரோஷன்- லீக் ஆன புகைப்படம்