ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் இந்த வாரம் ரஜினிகாந்த் ஸ்பெஷல்... என்ன படம் தெரியுமா?
ஸ்பெஷல்
வாரா வாரம் திரையரங்குகளில் படங்கள் வெளியாகிறது, மக்கள் அதற்கும் ஆதரவு தருகிறார்கள்.
அதேபோல் சின்னத்திரையில் வாரம் முழுவதும் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது, அதற்குள் ரசிகர்களின் ஆதரவுக்கு பஞ்சமே இல்லை. அதேபோல் ஓடிடி பக்கம் சென்றால் அங்கேயும் ரசிகர்களின் கூட்டம் தான்.
இவையெல்லாம் தாண்டி சன், விஜய், ஜீ தமிழ் சேனல்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்பெஷலாக ஒளிபரப்பாகும் படங்களுக்கும் நிறைய பேன்ஸ் உள்ளனர்.

சண்டே
கடந்த வாரம் சன் டிவியில் ஞாயிறு ஸ்பெஷலாக விஜய்யின் மாஸ் படமான கில்லி ஒளிபரப்பானது, ரசிகர்களும் ரசித்து பார்த்தார்கள். தற்போது இந்த வாரம் அதாவது ஜுன் 21ம் தேதி சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு என்ன படம் என்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தான் ஒளிபரப்பாகி உள்ளதாம்.
It’s Annaatthe Sunday!🔥
— Sun TV (@SunTV) June 16, 2026
ANNAATTHE | SUNDAY | 6:30 PM#SunTV #Annaatthe #SuperstarRajinikanth #Nayanthara #KeerthySuresh pic.twitter.com/XP1RQInKAe
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan