இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படம்.. புரோமோ வீடியோ
தொலைக்காட்சி
என்னதான் திரையரங்கம், ஓடிடி போன்றவற்றில் படங்களை பார்த்து கொண்டாடினாலும், தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது தனி மகிழ்ச்சிதான்.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பத்துடன் சேர்ந்து விளம்பர இடைவேளையுடன் படம் பார்ப்பது என்பது, அந்த மகிழ்ச்சியை சொல்லில் அடக்கவே முடியாது.
ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் படம்
அப்படி தொலைக்காட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று படம் பார்ப்பவர்களுக்கு இந்த வாரம் செம ட்ரீட் காத்திருக்கிறது. ஆம், ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒரு செம பிளாக்பஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் 3 திரைப்படம்தான் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என புரோமோ வெளியாகியுள்ளது.
Any Singam universe fans? 😍
— Sun TV (@SunTV) July 28, 2026
SINGAM 3 | SUNDAY | 6.30 PM#SunTV #Singam3 #Suriya #Anushka #ShrutiHaasan pic.twitter.com/VcAoe2SP7K
வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம் News Lankasri