இந்த சண்டே விஜய் டிவியில் ஒரே மாஸ் தான்... என்னென்ன ஷோ, படம் லிஸ்ட் இதோ

Report

விஜய் டிவி

விஜய் டிவி, இளைஞர்களுக்கு என்ன பிடிக்குதோ, அவர்களின் பல்ஸை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பி முன்னணி தொலைக்காட்சியாக வலம் வருகிறார்கள்.

வார நாட்களில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள் என விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்களும், வார இறுதி நாட்களில் சூப்பர் சிங்கர், கேம் ஷோக்கள் எனவும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சண்டே விஜய் டிவியில் ஒரே மாஸ் தான்... என்னென்ன ஷோ, படம் லிஸ்ட் இதோ | This Week Sunday Special In Vijay Tv

சண்டே ஸ்பெஷல்

தற்போது வரும் செப்டம்பர் 6ம் தேதி ஒளிபரப்பாக போகும் ஸ்பெஷல் ஷோக்கள், படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வரும் செப்டம்பர் 6, சண்டே மதியம் 1.30 மணிக்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமாரில் தரமான நடிப்பில் வெளியாகி செம சூப்பர் டூப்பர் ஹிட்டான தாய் கிழவி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சண்டே விஜய் டிவியில் ஒரே மாஸ் தான்... என்னென்ன ஷோ, படம் லிஸ்ட் இதோ | This Week Sunday Special In Vijay Tv

அதனை தொடர்ந்து பிக்பாஸ் காமென் மேன் பைனல் எபிசோட் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

அதோடு கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 10வது சீசனின் ஆரம்ப நிகழ்ச்சி பிரம்மாண்டமாக மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக துவங்குகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US