வரும் வாரங்களில் ஞாயிறு ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் படங்கள்... முழு விவரம்

Report

விஜய் டிவி

சீரியல்களின் ராஜா சன் டிவி என்றால் ரியாலிட்டி ஷோக்களில் கிங்காக உள்ளது விஜய் டிவி.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்தது, இப்போதும் உள்ளது.

சூப்பர் சிங்கர், ஜோடி ஆர் யூ ரெடி, அண்டாகாகசம், ஸ்டார்ட் மியூசிக், அது இது எது, கலக்கப்போவது யாரு என நிறைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. 

வரும் வாரங்களில் ஞாயிறு ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் படங்கள்... முழு விவரம் | This Week Sunday Special Vijay Tv Movies

படங்கள்

ரியாலிட்டி ஷோக்களை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுகின்றன. 

வரும் வாரங்களில் ஞாயிறு ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் படங்கள்... முழு விவரம் | This Week Sunday Special Vijay Tv Movies

தற்போது இந்த வாரம் ஞாயிறு ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் ஞாயிறு மதியம் 3.30 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படம் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் தாய் கிழவி, யூத், துரந்தர், லக்கி போன்ற படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US