டாப்பில் முன்னேறும் சன் டிவி சீரியல்கள், பாதாளத்திற்கு செல்லும் விஜய் தொடர்கள்- TRP விவரம்
சன்-விஜய் டிவி
போட்டி என்பது எந்த விஷயத்தில் இல்லை, எதில் எடுத்தாலும் போட்டிகள் உள்ளது.
அப்படி பல வருடங்களாக படங்களில் பாக்ஸ் ஆபிஸ் சண்டை, யூடியூப் பார்வையாளர்கள் போட்டி என சினிமாவில் நிறைய விஷயங்களுக்காக போட்டிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ரோபோ ஷங்கர் மனைவியின் உதட்டில் முத்தம் கொடுத்த மருமகன்.. சர்ச்சைக்கு விளக்கம் அளித்த இந்திரஜா கணவர்!!
அப்படி சின்னத்திரையில் இருக்கும் போட்டி என்றால் டிஆர்பி ரேட்டிங் விஷயம் தான். வாரா வாரம் எந்த தொடர் அதிக டிஆர்பி பெறுகிறது, எந்த தொலைக்காட்சி நம்பர் 1 இடத்தில் உள்ளது என்பதை காண ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

டிஆர்பி விவரம்
இந்த நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் வந்த சீரியல்களின் விவரம் வெளியாகியுள்ளது.
அதைப் பார்க்கும் போது டாப் கியர் போட்டு சன் டிவி சீரியல்கள் முன்னேறி வந்தாலும், விஜய் சீரியல்கள் அடி பாதாளத்திற்கு செல்கிறது.
இதோ டாப் 5 இடம் பெற்றுள்ள சீரியல்கள் விவரம்,
- சிங்கப்பெண்ணே
- கயல்
- எதிர்நீச்சல்
- சிறகடிக்க ஆசை
- வானத்தை போல
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri