சீரியல்களில் இந்த வார TRP ரேட்டிங்கில் டாப் யார்?- பின்வாங்கும் விஜய் டிவி
வாரா வாரம் TRP ரேட்டிங் விவரங்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.
படம் ரிலீஸ் ஆனால் எப்படி பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்களோ அதேபோல் வியாழக்கிழமை என்றால் தொலைக்காட்சிகளின் TRP ரேட்டிங்கை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
தமிழகத்தில் TRP ரேட்டிங்கில் விஜய் மற்றும் சன் டிவிகளுக்கு இடையே தான் சண்டை நடக்கும். அப்படி கடந்த வாரம் டாப் ரேட்டிங் பெற்ற சீரியல்களின் விவரம் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த வார TRP ரேட்டிங்
கடந்த சில வாரங்களாகவே விஜய் தொலைக்காட்சி சீரியல்களின் ரேட்டிங் குறைந்துகொண்டே வருகிறது. இந்த வாரமும் கொஞ்சம் பின்வாங்கியுள்ளது விஜய் சீரியல்கள்.
டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்களின் விவரம் இதோ,
- கயல்
- வானத்தை போல
- சுந்தரி
- பாக்கியலட்சுமி
- பாரதி கண்ணம்மா
- கண்ணான கண்ணே
- ரோஜா
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- எதிர்நீச்சல்
- தமிழும் சரஸ்வதியும்
பிரபல சீரியல் நாயகியை காதலிக்கும் பாரதி கண்ணம்மா தொடர் நாயகன் அருண்- எந்த நடிகை தெரியுமா?