இந்த வாரம் ஞாயிறு சன் டிவியில் விஜய், ரஜினி படங்களின் ஸ்பெஷல்... லிஸ்ட் இதோ
சன் டிவி
வார நாட்களில் என்ன தான் விதவிதமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் வார இறுதியில் படங்கள் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி தான் வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கெனவே பார்த்த படங்களாக இருந்தாலும் குடும்பத்தினர்களுடன் சிரித்து பேசி படங்கள் பார்த்து ரசிக்கிறார்கள்.

நாமும் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் என்ன படங்கள் ஒளிபரப்புகிறார்கள் என்ற விவரத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளோம்.
இந்த பதிவில் நாம் வரும் ஜுன் 21ம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு விஜய்யே சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டு நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம். அடுத்து பிற்பகல் 3 மணிக்கு ஷண்முக பாண்டியன், சரத்குமார் நடித்த கொம்பு சீவி படம் ஒளிபரப்பாகிறது.
மாலை 6.30 மணிக்கு ரஜினி நடித்த அண்ணாத்த படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan