சிறுவர்களை வேலைக்கு வைத்த சர்ச்சை.. துணிவு பட நடிகர் மீது வழக்குப்பதிவு
By Parthiban.A
சென்னை வண்ணாரப்பேட்டையில் கேஜிஎப் துணிக்கடை நடத்தி வருபவர் விக்கி என்கிற விக்னேஷ். அவர் youtube வீடியோக்களில் பேசும் விதம் இணையத்தில் அதிகம் பிரபலம்.
அவரது வீடியோக்கள் மீம்களில் கூட அதிகம் வருகின்றன. துணிவு உட்பட சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
குழந்தை தொழிலாளர்கள்
இந்நிலையில் கேஜிஎப் துணிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்த பட்டிருப்பதாக புகார் வந்ததால் அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள்.
குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, கடையில் உரிமையாளர் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மருத்துவர்கள் விடுதியில் புகுந்த விமானம்; முன்னாள் முதல்வர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் படங்கள் IBC Tamilnadu

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US