தொடர்ந்து டாப் 10 இடத்தில் இருக்கும் அஜித்தின் துணிவு.. இதுதான் ரியல் வெற்றி

By Kathick Feb 22, 2023 05:10 AM GMT
Report

துணிவு

அ. வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவந்து பாக்ஸ் ஆபிஸை தொம்சம் செய்த திரைப்படம் துணிவு.

இப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்து அஜித்தின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளது துணிவு திரைப்படம்.

தொடர்ந்து டாப் 10 இடத்தில் இருக்கும் அஜித்தின் துணிவு.. இதுதான் ரியல் வெற்றி | Thunivu Again Hold In Top 10 Position On Netflix

திரையரங்கில் மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது என கூறப்படுகிறது. இப்படம் கடந்த 9ம் தேதி ஓடிடியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

டாப் 10

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக உலகளவில் டாப் 10 இடத்தில் ஆங்கில படங்கள் இடன்பெறாத பிரிவில் துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன் இடன்பெற்றுள்ளது.

தொடர்ந்து டாப் 10 இடத்தில் இருக்கும் அஜித்தின் துணிவு.. இதுதான் ரியல் வெற்றி | Thunivu Again Hold In Top 10 Position On Netflix

இதன்முலம் துணிவு படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும் இதுதான் ரியல் வெற்றி என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US