தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார்
வாரிசு - துணிவு வசூல்
2023ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய துவக்கமாக அமைந்துள்ளது. அஜித்தின் துணிவு மற்றும் விஜய் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் இந்த ஆண்டின் முதல் படங்களாக ரிலீசாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வெளிவந்த நாட்களில் இருந்து துணிவு பட முன்னிலையில் இருந்தாலும், அதன்பின் வந்த நாட்களில் வாரிசு சற்று துணிவு படத்தை விட அதிக வசூலை செய்ய துவங்கியது.
முன்னனிலையில் யார்
ஆனால், தற்போது அந்த நிலைமை அப்படியே பழைபடி மாறியுள்ளது. ஆம், மீண்டும் வசூலில் துணிவு முன்னிலையில் உள்ளது.
இரு திரைப்படங்களும் வெளிவந்த 18 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், துணிவு படம் தமிழகத்தில் ரூ. 123 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல் வாரிசு திரைப்படம் ரூ. 122 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிறிய வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் 67வது படத்திற்காக அர்ஜுனின் புதிய லுக்- செம கெத்தாக இருக்கிறாரே

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
