வாரிசு படத்தை அடித்து நொறுக்கிய துணிவு.. இரண்டாம் நாள் வசூல்
துணிவு - வாரிசு
வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த 11ம் தேதி வெளிவந்தது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பின் அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இதில் வாரிசு சற்று கலவையான விமர்சனத்தை பெற்று வர, நல்ல படம் என்ற விமர்சனத்தை துணிவு பெற்றுள்ளது.
வசூல்
முதல் நாள் வாரிசு படத்தைவிட அதிக வசூல் செய்திருந்த துணிவு, இரண்டாவது நாளிலும் அதே இடத்தை தக்கவைத்துள்ளது.
ஆம், இரண்டாம் நாள் வசூலில் வாரிசு திரைப்படமே தமிழகத்தில் ரூ. 33 கோடி வசூல் செய்துள்ள நிலையில், துணிவு திரைப்படம் ரூ. 37 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வாரிசு படத்தை முந்தியுள்ளது.
விஜய்யை விட இரண்டு மடங்கு வசூல் செய்த அஜித், நம்பர் 1 என்று நிரூபித்தாரா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
