பல கோடிகள் லாபத்தை அள்ளி கொடுத்த துணிவு.. செம மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்

By Kathick Jan 29, 2023 08:38 AM GMT
Report

துணிவு 

கடந்த 11ம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்த துணிவு திரைப்படம் மக்கள் அமோக வரவேற்பினை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

எச். வினோத் - அஜித் கூட்டணியில் மூன்றாவது வெளிவந்த இப்படம் வசூலில் தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது.

பல கோடிகள் லாபத்தை அள்ளி கொடுத்த துணிவு.. செம மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் | Thunivu Gets Big Profit

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவிலும் எதிர்பார்த்ததை விட வசூல் குவித்து வருகிறதாம் துணிவு.

அள்ளி கொடுத்த துணிவு

இந்நிலையில், வேதாளம் படத்திற்கு பிறகு கேரளாவில் அஜித்துக்கு ஹிட் படமாக துணிவு அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது.

பல கோடிகள் லாபத்தை அள்ளி கொடுத்த துணிவு.. செம மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் | Thunivu Gets Big Profit

இதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளாதாம் துணிவு. இதுவே துணிவு படத்திற்கு மாபெரும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

பல இடங்களில் தோல்வியை தழுவும் வாரிசு.. தமிழ்நாட்டில் லாபம் கிடைக்குமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US