துணிவு இத்தனை இடத்தில் லாபத்தை எட்டியதா.. தல செம மாஸ்

By Tony Jan 16, 2023 01:00 PM GMT
Report

துணிவு 

அஜித் நடிப்பில் துணிவு படம் பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

துணிவு இத்தனை இடத்தில் லாபத்தை எட்டியதா.. தல செம மாஸ் | Thunivu Had Profit In So Many Places

படமும் வசூல் ரீதியாக ரிலிஸான அனைத்து இடங்களில் மாஸ் காட்டி வருகிறது.

லாபத்தை எட்டியதா

இந்நிலையில் துணிவு அதற்குள் பல இடங்களில் வெற்றியை எட்டி விட்டது.

[FUP7D ]

அதிலும் குறிப்பாக நார்த் அமெரிக்கா, UK, Australia, France, கர்நாடகா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் முதல் வாரத்திலேயே போட்ட பணத்தை எடுத்து விட்டதாம்.

தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US