வந்தது அஜித்தின் துணிவு படத்தின் இரண்டாவது, மூன்றாவது அப்டேட்- இதோ பாருங்க
அஜித்தின் துணிவு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக நடித்துள்ள திiரைப்படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து இப்படம் இவர்களது கூட்டணியில் 3வது முறையாக தயாராகியுள்ளது.
படத்தின் ஃபஸ்ட் லுக்குகளில் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டன.
இன்று ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான நாளாக அமைய உள்ளது.

புதிய அப்டேட்
என்ன விஷயம் என்றால் அஜித்தின் துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர்கள் குறித்த அப்டேட் வர இருக்கிறது, அதன்பின் டிரைலர் அப்டேட் வரும் என்கின்றனர். அதன்படி இப்போது ஒன்று வந்துள்ளது, படத்தில் நடிகர் மோகன சுந்தரம் Mai pa என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
அடுத்ததாக நடிகர் பிரேம், பிரேம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. 3வதாக Bucks ராஜேஷ் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
இதோ பாருங்க,
Mohana Sundaram as Mai Pa.#WorldOfThunivu #ThunivuCharactersReveal #ThunivuPongal #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @ManjuWarrier4 @kalaignartv_off @NetflixIndia #RomeoPictures @mynameisraahul @SureshChandraa pic.twitter.com/wgKEVjIJLq
— Zee Studios South (@zeestudiossouth) December 30, 2022
.@premkumaractor as Prem.#WorldOfThunivu #ThunivuCharactersReveal #ThunivuPongal #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @ManjuWarrier4 @kalaignartv_off @NetflixIndia #RomeoPictures @mynameisraahul @SureshChandraa pic.twitter.com/YRg8I6iX2n
— Zee Studios South (@zeestudiossouth) December 30, 2022
Bucks as Rajesh.#WorldOfThunivu #ThunivuCharactersReveal #ThunivuPongal #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @ManjuWarrier4 @kalaignartv_off @NetflixIndia #RomeoPictures @mynameisraahul @SureshChandraa pic.twitter.com/ta7Ok6IfKO
— Zee Studios South (@zeestudiossouth) December 30, 2022
பழம்பெரும் நடிகை KR விஜயாவின் மகள் மற்றும் பேரனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை வெளிவராத போட்டோ