VFX இல்லை, எல்லாமே உண்மை தான்.. துணிவு பட கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு வீடியோ
துணிவு
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் துணிவு. அ. வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படமான துணிவு இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
துணிவு திரைப்படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் மற்றும் சில விஷயங்கள் VFX என கூறப்பட்டு வந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
படப்பிடிப்பு வீடியோ
துணிவு படத்தில் ரவீந்தர் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஸ்வநாத் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதன்முலம் அவையாவும் VFX இல்லை, உண்மையாகவே காட்சியமைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதோ அந்த வீடியோ..
Watch BTS of the helicopter ? scene from the film THUNIVU here , Real guns , real copter ,no green mat , genuine , no dupe ..NO GUTS NO GLORY …AJITHISM ? @Thalafansml @Karnataka_AFC @TFC_mass @prakashpins @Anythingf4AJITH @tn_ajith @COIMBATOREAJIT1 @AfcKerala @Netflix_INSouth pic.twitter.com/BU0IipW58q
— Vishwanath Uthappa (@vishwanath9796) February 11, 2023
No.1,2,3 என முதல் மூன்று இடத்தையும் கைப்பற்றிய அஜித்.. வேறு யாராலும் செய்யமுடியாத சாதனை

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
