துணிவு படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?
துணிவு
எச். வினோத் - அஜித் வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நேற்று மாலை வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து Youtubeலும் பல சாதனைகளை படைத்தது வருகிறது.
விமர்சனம்
இந்நிலையில், துணிவு படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. துணிவு படத்தை சென்சார் பார்டில் பார்த்த குழுவினர் அனைவரும், படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
படம் அருமையாக இருக்கிறது என்றும் இது அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம ட்ரீட்டாக அமையும் என்றும் தங்களது விமர்சனத்தை கூறியுள்ளார்கள்.
அஜித் மிரட்டி இருக்கும் 'துணிவு' பட ட்ரைலர் இதோ

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
