துணிவு படத்தை பார்த்து மிரண்டுபோன முக்கிய நபர்கள்.. முதல் விமர்சனம் இதோ

By Kathick Dec 24, 2022 03:30 AM GMT
Report

துணிவு

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் துணிவு.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பிக் பாஸ் பாவனி, அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

துணிவு படத்தை பார்த்து மிரண்டுபோன முக்கிய நபர்கள்.. முதல் விமர்சனம் இதோ | Thunivu Movie First Review From Distributors

இதுவரை இப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

முதல் விமர்சனம்

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படத்தை வாங்கியுள்ள கேரளா விநியோகஸ்தர்கள் முதல் முறையாக படத்தை போட்டு பார்த்துள்ளனர்.

முதல் 20 நிமிடங்கள் மட்டுமே பார்த்துவிட்டு மிரண்டுபோய்விட்டார்களாம். இதனால் துணிவு படத்தின் மேல் அதீத நம்பிக்கை வைத்துள்ளதாக ரிசல்ட் வெளியாகியுள்ளது.

துணிவு படத்தை பார்த்து மிரண்டுபோன முக்கிய நபர்கள்.. முதல் விமர்சனம் இதோ | Thunivu Movie First Review From Distributors


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US