ஃபிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சியில் துணிவு.. வைரலாகும் வீடியோ
துணிவு
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 11ம் தேதி வெளிவந்த துணிவு வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து வெறித்தனமாக திரையரங்கில் ஓடிக்கிருக்கும் துணிவு படம் பல புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

வெளிநாட்டிலும் இதுவரை ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருகிறது.
வைரல் வீடியோ
இந்நிலையில், ஃபிரான்ஸ் நாட்டில் முன்னணி தொலைக்காட்சியில் ஒன்றில் அஜித்தின் துணிவு படம் ஃபிரென்ச் படங்களை விட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று பேசியுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#ThalaAjith | #Thunivu has been discussed on French TV ??
— AJITH FANS KERALA (@AfcKerala) January 22, 2023
pic.twitter.com/uOstqwi9dr
அச்சு அசல் ரீல் அம்மா நயன்தாரா போலவே மாறிய 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க