துணிவு படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த அன்ஸீன் வீடியோ.. ரசிகர்கள் மத்தியில் படுவைரல்..
துணிவு
அஜித் - வினோத் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் துணிவு. போனி கபூர் தயாரித்த இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் முதன் முதலில் நடித்திருந்தார்.
மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த இப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.
மேலும் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் குறித்து அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அன்ஸீன் வீடியோ
இந்நிலையில், தற்போது துணிவு படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட அன்ஸீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காசேதான் கடவுளடா பாடல் படப்பிடிப்பின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Thnx fr sharing this unseen video from #Thunivu #AjithKumar #VidaaMuyarchi ?????love u alwys தல pic.twitter.com/wNYxvaKRFD
— Christiano Arul❤️ (@ArulChristiano) September 13, 2023