உலகளவில் டாப் இடத்தை பிடித்த துணிவு.. அஜித்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு
துணிவு
அஜித் நடிப்பில் அ. வினோத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படம் எதிர்பார்ப்பையும் மீறி மாபெரும் வெற்றியை பெற்று தந்துள்ளது.
இதுவரை அஜித்தின் திரை வாழ்க்கையில் கண்டிராத வசூல் சாதனையை இப்படம் செய்துள்ளது.

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், கடந்த சில நாட்களுக்கு முன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளிவந்தது.
டாப் 10
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் Non-Englishல் டாப் 10ல் இடம்பெற்றுள்ளது. துணிவு திரைப்படம் 3வது இடத்தையும், துணிவு படத்தின் இந்தி டப் வெர்ஷன் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

திரையரங்கம் மட்டுமின்றி ஓடிடியிலும் அஜித்தின் துணிவு படத்தின் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காதலர் தினத்தில் படு கிளாமராக போட்டோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா- செம வைரல்