பீஸ்ட்டை முந்தியதா துணிவு ட்ரெய்லர்? 24 மணி நேரத்தில் செய்த பெரிய சாதனை!
மங்காத்தா படத்திற்கு அஜித் முழுக்க முழுக்க நெகடிவ் ரோலில் நடித்து இருக்கும் படம் தான் துணிவு. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படுவைரல் ஆனது.
வங்கிக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் நபராக அஜித் மிரட்டி இருந்தார். இணையத்தில் ட்ரெண்டிங்கில் தற்போது துணிவு ட்ரைலர் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.
24 மணி நேர சாதனை
இந்நிலையில் தற்போது ட்ரைலர் 24 மணி நேரத்தில் துணிவு ட்ரைலர் views கணக்கில் மிகப்பெரிய மைல்கல்லை கடந்து இருக்கிறது.
ஒரு நாளில் 30 மில்லியன் ரியல் டைம் பார்வைகளை பெற்று இருப்பதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
விஜய்யின் பீஸ்ட் பட ட்ரைலரும் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது துணிவும் அந்த மைல்கல்லை தொட்டு இருக்கிறது.
A rage that just hasn't settled. The #ThunivuTrailer hits 30 MILLION+ views in just 24 hours - extraordinary ?https://t.co/mPfG9x1i47#Ajithkumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @NetflixIndia @SureshChandraa #RomeoPictures @mynameisraahul pic.twitter.com/Wh8SznjRj9
— Zee Studios South (@zeestudiossouth) January 1, 2023
#BeastTrailer smashes 30M real time views in 24 hours ?
— Sun Pictures (@sunpictures) April 3, 2022
Feel the POWER, TERROR & FIRE ?
▶ https://t.co/WJQDt0BPXX@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/7JfP67hMeb
மீனா கணவர் இறந்தபின் மகளின் முதல் பிறந்தநாள்.. எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க