10 நாட்களில் 100 கோடியை தொட்ட துணிவு.. வாரிசு படத்தின் நிலைமை என்ன
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த 10 நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் செய்தி வாரிசு - துணிவு படங்களின் வசூல் தான்.
முதல் நாளில் இருந்து தமிழகத்திலும் சரி, இந்தியளவிலும் சரி துணிவு நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் இரண்டு நாட்கள் விமர்சன ரீதியாக பின்தங்கிய வாரிசு, குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு அணைத்து விமர்சனங்களையும் அடித்து நொறுக்கி தற்போது வசூல் சாதனையை படைத்து வருகிறது.
100 கோடி வசூல்
இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், துணிவு படம் ரூ. 100 கோடி வசூலை தமிழகத்தில் செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக துணிவு படத்தை விட ஓரிரு கோடிகளில் பின்தங்கி இருந்த வாரிசு தற்போது துணிவுக்கு நிகரான ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
200 கோடி வசூல் செய்தும் இன்னும் லாபத்தை கொடுக்காத வாரிசு.. ஆனால் துணிவு

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
