சரவெடி பொங்கல் தான், வாரிசு கீழே, துணிவு மேலே- வைரலாகும் செம புகைப்படம் பார்த்தீர்களா?
துணிவு Vs வாரிசு
எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் 3வது முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் தான் துணிவு.
பிங்க் என்ற படத்தின் ரீமேக்காக அஜித்தின் நேர்கொண்ட பார்வை அமைந்தது, பின் வினோத்தின் சொந்த கதையில் வலிமை படம் அமைய நிஜ கதையை மையப்படுத்தி துணிவு கதை அமைந்துள்ளது.
படத்திற்கான வியாபாரம் எல்லாம் அமோகமாக நடந்து இப்போது ரிலீஸ் வேலைகளில் உள்ளது.
அதேபோல் விஜய் பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள படம் தான் வாரிசு. இப்படம் எமோஷ்னல் கலந்து ஒரு படமாக இருக்கும என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இப்படமும் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
பேனர் போட்டி
அஜித்-விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்களில் ஒருவர் படம் வந்தாலே திருவிழா கோலமாக இருக்கும். இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வருகிறது என்றாலே கண்டிப்பாக நிறைய போட்டிகள் நடக்கும்.
அதில் இப்போது பேனர் வைக்கும் போட்டிகள் நடக்கின்றன.
தற்போது சென்னையில் உள்ள பிரபல ஜோதி திரையரங்கில் போட்டிபோட்டு இரண்டு படங்களின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வாரிசு படம் கீழே இருக்க அஜித்தின் துணிவு மேலே வைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுதான் அதிகம்- வாரிசு பட ரிலீஸ் குறித்து மாஸ் தகவல்

இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri
