தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்தது இந்த படமா?
துணிவு-வாரிசு
பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் நேற்று ஜனவரி 11ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.
இரண்டு படத்திற்குமே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுக்க, படத்திற்கான புக்கிங் படு சூடாக நடக்கிறது.
நேற்று பிரபலங்கள் பலரும் இந்த இரண்டு நடிகர்களின் படங்களையுமே பார்த்துள்ளனர்.

முதல் நாள்
படம் ரிலீஸ் இப்போது அடுத்து என்ன இப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் தான் பார்க்க வேண்டும். தற்போது வந்த தகவல்படி அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி, விஜய்யின் வாரிசு ரூ. 22 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு
கர்நாடகா- 4.7 கோடி
கேரளா- 1.5 கோடி
ஆந்திரா/தெலுங்கானா- 2.25 கோடி
அமெரிக்கா- 400K$
சிங்கப்பூர்- 244K$
Gulf- 5 cr
UK- 1 கோடி
மலேசியா- 1 மில்லியன் RM
வாரிசு
கர்நாடகா- 5.6 கோடி
கேரளா- 4.3 கோடி
ஆந்திரா/தெலுங்குனா- ரிலிஸ் இல்லை
அமெரிக்கா- 325K$
UK- 2+ கோடி
மலேசியா- RM 886,778.00
Gulf- 4.8 கோடி
சிங்கப்பூர்- 158K $ (லேட் ரிலிஸ்)
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri
ஐரோப்பா முழுவதும் ரஷ்யர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை News Lankasri