துணிவு - வாரிசு மோதல்.. எந்தெந்த இடத்தில் யார் கை ஓங்கியுள்ளது தெரியுமா, முழு ரிப்போர்ட்
துணிவு - வாரிசு
பொங்கல் பண்டிகைக்கு விஜய் - அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்த திரைப்படங்கள் துணிவு மற்றும் வாரிசு.
இந்த இரு திரைப்படங்களில் எந்த திரைப்படம் பொங்கல் வின்னர் என்பதை பற்றி படங்கள் வெளிவந்த நாளில் இருந்து பல செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்கள் எந்தெந்த இடத்தில் வெற்றிபெறுள்ளது என்பது குறித்து லிஸ்ட் வெளிவந்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
தமிழ்நாடு
வாரிசு - ஹிட்
துணிவு - ப்ளாக் பஸ்டர்
கேரளா
வாரிசு - ஃபிளாப்
துணிவு - ஆவெரேஜ்
கர்நாடகா
வாரிசு - ஹிட்
துணிவு - சூப்பர்ஹிட்
தெலுங்கு
வாரிசு - ஃபிளாப்
துணிவு - டிசாஸ்டர்
இந்தி
வாரிசு { டப் வெர்ஷன் } - ஹிட்
துணிவு { தமிழ் வெர்ஷன் } - ஃபிளாப்
வெளிநாடு
வாரிசு - ஆவெரேஜ்
துணிவு - ப்ளாக் பஸ்டர்
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu
