முக்கிய இடத்தில் குறைந்த திரையரங்கு பிடித்த வாரிசு, அஜித்தின் துணிவு எவ்வளவு பிடித்தது தெரியுமா?

By Yathrika Nov 28, 2022 04:40 AM GMT
Report

துணிவு Vs வாரிசு

2023ம் ஆண்டு பொங்கல் படு சிறப்பாக இருக்கப்போகிறது. காரணம் பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது.

அந்த நாளுக்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங், ஆனால் அதற்கு முன் ஒரு பெரிய போராட்டமே நடக்கிறது.

அதாவது துணிவு படத்தின் வியாபாரம் விறுவிறுவென நடந்து முடிய திரையரங்குகளும் அதிகம் பிடித்துவிட்டது, ஆனால் விஜய்யின் வாரிசு பட வியாபாரம் சமீபத்தில் நடக்க திரையரங்குகள் மிகவும் குறைவாக பிடித்துள்ளது.

முக்கிய இடத்தில் குறைந்த திரையரங்கு பிடித்த வாரிசு, அஜித்தின் துணிவு எவ்வளவு பிடித்தது தெரியுமா? | Thunivu Vs Varisu In Theatre Count In Tt Area

முழு விவரம்

சென்னையை அடுத்து வசூலில் முக்கிய இடமாக கருதப்படும் திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவில் மிக குறைந்த திரையரங்குகளை வாரிசு பெற்றுள்ளதாம். 45 ஸ்கிரீன்களை வாரிசு பிடிக்க அஜித்தின் துணிவு 60 ஸ்கிரீன்களை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US