நம்பர் 1 இடத்தில் அஜித்தின் துணிவு, வாரிசு நிலை என்ன தெரியுமா?- OTT விவரம்

By Yathrika Feb 25, 2023 02:58 AM GMT
Report
145 Shares

வாரிசு-துணிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்க கூடிய விஷயமாக உள்ளது.

அப்படி பல வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் அஜித் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகின. அஜித்தின் துணிவு சமூகத்துக்கு தேவையான அதாவது வங்கிகளில் நடக்கும் மோசடிகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அதேபோல் விஜய்யின் வாரிசு இப்போது மக்கள் மறந்துவரும் கூட்டுக் குடும்பத்தை பற்றி குடும்பத்தின் அழகை காட்டியிருக்கிறது.

நம்பர் 1 இடத்தில் அஜித்தின் துணிவு, வாரிசு நிலை என்ன தெரியுமா?- OTT விவரம் | Thunivu Vs Varisu Ott Details

OTT ரிலீஸ்

இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து OTTயில் ரிலீஸ் ஆனது, அங்கேயும் இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி Netflixல் வெளியான துணிவு முதல் இடத்திலும் Prime Videoவில் வெளியான வாரிசு இரண்டாவது இடத்திலும் உள்ளதாம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US