வாரிசு உள்ளே, துணிவு வெளியே போனதா?- விநியோகஸ்தர் கொடுத்த விளக்கம்
வாரிசு Vs துணிவு
கடந்த ஜனவரி 11ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த துணிவு மற்றும் வாரிசு வெளியாகி இருந்தது. இரண்டு படங்களையும் அந்தந்த ஹீரோ படங்களின் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
இரண்டு படங்களும் ரூ. 200 கோடிக்கும் மேலாக நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
இன்னும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் இப்படங்கள் அதிக திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.
திரையரங்கு விவரம்
டுவிட்டரில் ஒரு பிரபலம் மதுரையில் துணிவு திரைப்படம் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், விஜய்யின் வாரிசு மெயின் ஸ்கிரீனில் ஒளிபரப்பாகி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் மதுரையில் துணிவு படத்தை விநியோகம் செய்த பிரபலம், மதுரையில் எல்லா படத்தை விட துணிவு தான் அதிக வசூல் என பதில் டுவிட் செய்துள்ளார்.
Hi thambeeee good morning , Thunivu gross is higher than others in Madurai territory.
— raahul (@mynameisraahul) February 2, 2023
அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் தற்போதைய சம்பள விவரம்- அதிகம் யாருக்கு?

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri
