அஜித்தின் துணிவு Vs விஜய்யின் வாரிசு- UKவில் அதிகம் டிக்கெட் புக்கிங் ஆனது எந்த படத்திற்கு தெரியுமா?
துணிவு Vs வாரிசு
அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படத்தை பற்றிய பேச்சுகள் தான் இப்போது அதிகமாக உள்ளது. அஜித்தின் துணிவு பட பாடல்கள் வெளியாகி வர விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24ம் தேதி படு மாஸாக நடந்தது.
வாரிசு இசை வெளியீட்டை பற்றி தான் இப்போது ரசிகர்கள் அதிகம் பேசி வருகின்றனர், நிகழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் நடந்தன.
தற்போது இரண்டு படங்களின் ப்ரீமியர் டிக்கெட் புக்கிங் வேகமாக நடந்து வருகின்றனர்.

டிக்கெட் புக்கிங் விவரம்
தற்போது என்ன தகவல் என்றால் Ukவில் இப்படங்களின் ப்ரீமியர் டிக்கெட் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது. துணிவு படத்தை விட வாரிசு படத்தின் புக்கிங் அங்கு சூடு பிடிக்க நடந்து வருகிறதாம்.
இதோ அந்த விவரம்,
#Varisu vs #Thunivu - UK ??Premieres
— PaniPuri (@THEPANIPURI) December 26, 2022
?#Varisu - £58K From 85 Locations
?#Thunivu - £13K From 47 Locations#ThalapathyVijay #ThalaAjith
அஜித் ஸ்டைலில் விஜய்.. இதை கவனித்தீர்களா?
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri