4 வார முடிவில் உலகம் முழுவதும் அடிதூள் வசூல் செய்தது வாரிசா, துணிவா?- டாப் வசூல் நாயகன் யாரு?

By Yathrika Feb 06, 2023 10:00 AM GMT
Report

துணிவு மற்றும் வாரிசு

அஜித்-விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். இவர்கள் படங்கள் தான் முக்கியமாக அதிகம் வியாபாரம் ஆகும் படங்களாக உள்ளன.

ஒரே நாளில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களும் வசூலில் வேறொரு புதிய சாதனைகளை படைக்கும் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட அவ்வளவு பெரியதாக படங்கள் வசூலிக்கவில்லை.

நஷ்டம் என்று இல்லாமல் சாதாரண வசூலையே படங்கள் பெற்றுள்ளன.

4 வார முடிவில் உலகம் முழுவதும் அடிதூள் வசூல் செய்தது வாரிசா, துணிவா?- டாப் வசூல் நாயகன் யாரு? | Thunivu Vs Varisu Ww Box Office Details

பட பாக்ஸ் ஆபிஸ்

கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 290 கோடியும், அஜித்தின் துணிவு படம் ரூ. 250 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் திரைப்பயணத்திலேயே இப்படம் அதிக வசூல் பெற்ற படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US