துப்பாக்கி படத்தின் உண்மையான மொத வசூல் இதுதானா.. விவரம் இதோ
ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் தளபதி விஜய்யின் முதல் கூட்டணியில் உருவான திரைப்படம் துப்பாக்கி.
எப்போதும் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருந்த விஜய்க்கு, இப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை தேதி தந்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஜய்யின் கேரியரில் மிகமுக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் துப்பாக்கி படம் நடிகர் விஜய்யின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால், முழுமையாக துப்பாக்கி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.
ரூ. 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம்முழுவதும் சுமார் ரூ. 130 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் ரூ. 72 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.