துப்பாக்கி படத்தில் இருந்து இதுவரை வெளிவராத காட்சி.. இதோ முதல் முறையாக பாருங்க
விஜய்யின் திரைவாழ்க்கையில் கில்லி, போக்கிரி மற்றும் திருமலை படங்களுக்கு பின் மிகப்பெரிய அளவில் வெற்றிகண்ட திரைப்படம் துப்பாக்கி.
எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, காஜல் அகர்வால், Vidyut jamwal, சத்யன், உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இப்படத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு காட்சியின் மிகச்சிறப்பாக இருந்தது.
இந்நிலையில், இப்படத்திலிருந்து இதுவரை வெளிவராத ஒரு காட்சியின் புகைப்படம் தற்போது முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இதில், துப்பாக்கி படத்தில் வரும் இரண்டாவது வில்லன், காருக்குள் அமர்ந்திருக்கும் விஜய்யை துப்பாக்கி வைத்து மிரட்டுவதுபோல் தெரிகிறது.
இணையத்தில் தீயாய் பரவி வரும் அந்த புகைப்படம் இதோ..
THUPPAKKI DELETED SCENE!!!?#Beast #Master @actorvijay @ARMurugadoss #Thalapathy66#Thalapathy pic.twitter.com/VqcBl2i35l
— Asɪsʜ_VJ ? (@Ashish_KumarVJ) August 12, 2021