துப்பாக்கி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. Unseen போட்டோஸ்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2012ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்திருந்தார்.
விஜய்யின் கரியரில் முதல் முறையாக ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் இதுவே ஆகும். மேலும் இப்படத்தின் மூலம் மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக தன்னுடைய இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து கம் பேக் கொடுத்தார். விஜய் நடித்த சிறந்த திரைப்படங்களில்
டாப் 10 என லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக டாப் 5ல் துப்பாக்கி படமும் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டும். இந்நிலையில், மாபெரும் வெற்றியடைந்த பார்க்கப்படும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு Unseen போட்டோஸ் இதோ..












அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan