மாஸ்டர் படத்திற்கு புக்கிங் ஓபன் ஆனது.. வெளியான டிக்கெட் புகைப்படத்தால் குஷியில் ரசிகர்கள்
சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பில் பல மாதங்களாக காத்திருக்கும் படம், தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர். இப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி வெளிவரவுள்ளது. மேலும் விஜய்யின் ரசிகர்கள் பலரும் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என்று காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல திரையரங்கம் ஒன்றில் மாஸ்டர் படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியுள்ளது. அந்த டிக்கெட் புக் செய்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் தற்போது குஷியில் கொண்டாடடி வருகின்றனர்.
ஆனால் இது உண்மையான தகவல் என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Master Kovilpatti Shanmuga Theatre Ticket bookings started.... pic.twitter.com/hwo1Lp2dvh
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 1, 2021
Finally got it ?
— × YuvaN × (@yuvanmain) January 1, 2021
It's a time for our #Master ?? pic.twitter.com/aEIsxEn4z6